Advertisement

Breaking News
recent

கபாலி டீசர் அனைத்து சாதனைகளும் முறியடிக்கப்பட்டுவிட்டது.


தமிழ் மற்றும் இந்திய சினிமா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கபாலி டீசர் மே தினமான இன்று 11 மணியளவில் வெளிவந்தது, வந்த ஒரு மணி நேரத்தில் எல்லா சாதனைகளையும் முறியடிக்கப்பட்டது, விஜயின் தெறி மற்றும் அஜித்தின் வேதாளம்  என அனைத்து சாதனைகளும் முறியடிக்கப்பட்டுவிட்டது.

இதை தயாரிப்பாளர் கலைப்புலி தாணுவே தன் டுவிட்டர் பக்கத்தில் கபாலி 1 மணி நேரத்தில் 1 மில்லியன் ஹிட்ஸை எட்டியிருப்பதாக கூறியுள்ளார். டீசெரில் சூப்பர் ஸ்டார் பழைய மற்றும் புது  ஸ்டைலில் மிரட்டுகிறார், இன்று தலைவர் ரசிகர்களுக்கு செம விருந்துதான்.

ஆல் தி பெஸ்ட் கபாலி டீம் 
Watch Teaser Now

 
Nivedha Balu

Nivedha Balu

No comments:

Post a Comment

Hey! Thanks for commenting. We will review it soon!!

Powered by Blogger.