Advertisement

Breaking News
recent

பிரபல திரைபட வாரிசை பாராட்டிய சூப்பர் ஸ்டார் ?


சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த  திறைமை உள்ளவர்களை மற்றும் தனக்கு பிடித்தவர்களை மனம் திறந்து பாராட்டுவார். அந்த வகையில் பிரபல திரைபட நடிகரான முரளியின் மகன் அதர்வாவின் கணிதன் படத்தை பார்த்துள்ளார்.படத்தை பார்த்த பிறகு ரஜினி ‘இப்படம் வெளியானதும் அதர்வா மாஸ் ஹீரோ லெவலுக்கு சென்று விடுவார்’ என்று பாரட்டிவுள்ளார் .

முதலில் தனுஷ் நடிப்பதாக இருந்து பின் சில காரணங்களுக்கா  வெளியேறியது குறிப்பிடத்தக்கது.
Nivedha Balu

Nivedha Balu

No comments:

Post a Comment

Hey! Thanks for commenting. We will review it soon!!

Powered by Blogger.