Advertisement

Breaking News
recent

கதை கூட கேட்காமல் நடித்த தனுஷ்?


தனுஷ் படம் என்றால் வித்சமான கதைகளம் இருக்கும் , அவர் நல்ல கதை உள்ள படங்களே   மட்டும்  தேர்ந்தெடுப்பர். தனுஷின் தற்பொழுது நடிக்கின்ற ரயில் படத்தின் கதையைக்கூட கேக்காமல் 10 நாட்கள்
நடிதிர்கிறார் .

காரணம் என்னவென்றல் சாலமன் என்ற பிரபல இயக்குனர் மட்டும் தான் , இதைபற்றி சாலமன் கூறுகையில், ’என்னிடம் இருந்த ஒரு கதைக்கு முன்னணி நடிகர் தேவைப்பட்டார், தனுஷிடம் கூறிய போது செய்கிறேன் சார் என்றார். ஆனால், என்னிடம் கதைக்கூட கேட்கவில்லை, படப்பிடிப்பிற்கு வந்து விட்டார், சுமார் 10 நாட்கள் கதையே கேட்காமல் நான் சொல்வதை மட்டுமே நடித்தார்’ என கூறியுள்ளார்..
Nivedha Balu

Nivedha Balu

No comments:

Post a Comment

Hey! Thanks for commenting. We will review it soon!!

Powered by Blogger.