Advertisement

Breaking News
recent

வேதாளம் ரிலீஸ் தேதி


தமிழ் சினிமா ரசிகர்கள் கொண்டாடும் தல அஜித்தின் வேதாளம் படம் இந்த தீபாவளிக்கு திரைக்கு வரும் என எதிர்பர்கபட்டுள்ளது ஆனால் சமீபத்தில் தகவலின் படி படம் தீபாவளிக்கு முன்பே வெளிவரும் என தெரிகின்றது.
ஏனெனில் வேதாளம் படக்குழுவினரின் செண்டிமெண்ட் காரணமாக ஒரு வாரம் முன்பு வெளிவரும் என கூறப்படுகின்றது.



Nivedha Balu

Nivedha Balu

No comments:

Post a Comment

Hey! Thanks for commenting. We will review it soon!!

Powered by Blogger.