Advertisement

Breaking News
recent

விஜய்யா? ரஜினியா? குஷ்புவின் பதில்



நீண்ட நாட்கலவே இந்த கலந்துரையாடல் இணையத்தளத்தில் நடந்துகொண்டே இருக்குறது, எல்லாருக்கும் தெரிஞ்சதுதான் அடுத்த
தமிழ் சினிமா சூப்பர் ஸ்டார் யார்?

குஷ்புவிடம் ஒரு ரசிகர் கேட்ட கேள்விக்கு பதில் அளித்துள்ளார். சூப்பர் ஸ்டார் என்றால் யார்? ரஜினியா? விஜய்யா? என்று கேட்டார். இதற்கு குஷ்பு உடனே ‘ரஜினி மட்டும் தான் சூப்பர் ஸ்டார் வேறு யாரும் இல்லை’ என்று கூறிவிட்டார்.

Nivedha Balu

Nivedha Balu

No comments:

Post a Comment

Hey! Thanks for commenting. We will review it soon!!

Powered by Blogger.