Advertisement

Breaking News
recent

இந்திய அளவில் இளைய தளபதி தான் முதலிடம்


தமிழ் சினிமா தென்னிந்தியாவில் மற்றும் அல்ல இந்திய அளவில் வளர்ந்து கொன்றுகிறது. முன்னரெல்லாம் மும்பையில் இருந்து நடிகர்கள் வந்துகொன்றுன்தனர், இப்போது இங்கே இருந்து நடிகர்கள் Bollywood , Tollywood படங்களில் நடிக்கின்றனர்  அதிலும் சிறப்பாக நம்ம தமிழ் படங்கள் மற்ற மொழி படங்களுக்கு பெரும்  சவாலாக உள்ளது. 

இளைய தளபதி படத்தின் வசூலில் மற்றும் சாதனை புரியவில்லை, அவரின் புலி படத்தின்  ட்ரைலர் கூட சாதனை புரிகிறது .
இளைய தளபதி படத்தின் வசூல் படத்திற்கு படம் உயர்ந்து கொண்டே தான் போகின்றது. இந்நிலையில் இவர் நடிப்பில் அக்டோபர் 1ம் தேதி வெளிவரவிருக்கும் படம் புலி. 
புலி ட்ரைலர் தற்போது வரை 1,03,034 லைக்ஸுகளை பெற்றுள்ளது. இதன் மூலம் சல்மான் கான் நடித்த கிக் படத்தின் ட்ரைலரின் சாதனையை முறியடித்து இந்திய அளவில் முதலிடத்தில் அமர்ந்தார் விஜய்.
Nivedha Balu

Nivedha Balu

1 comment:

Hey! Thanks for commenting. We will review it soon!!

Powered by Blogger.