Advertisement

Breaking News
recent

ஆர்யாவையே கோபப்படவைத்த அந்த கேள்வி என்ன?



தமிழ் திரையுலகில் ஆர்யா என்றாலே கேலி கும்மாளம் தான். எவரிடமும் அகங்காறம்மின்றி பேசுபவர். அவர் எவ்வளவு சுட்டி என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், அவரையே கோபப்படவைத்த ஒரு விஷயம் என்றால் அதை தெறிந்துக்கொள்ள ஆரவம் இருக்காதா என்ன?

நடிகர் ஆர்யாவின் நடிப்பில் விரைவில் வெளிவரும் படம்தான் "வாசுவும் சரவணனும் ஒன்னா படிச்சவங்க".

இந்த படத்தின் விளம்பரதிற்காக அப்படக்குழுவினர் தமிழகம் முழுவதும் சுற்றி வருகின்றனர். நேற்று முந்தினம் சேலம் மாவட்டத்தில் ஒரு கல்லூரிக்கு சென்றுள்ளனர்.

அங்கு மாணவர்களிடம் நகைச்சுவையாக பேசிக்கொண்டிருந்த ஆர்யா திடீரென ஒரு கேள்விக்கு கோபமடைந்தாராம். அந்த கேள்வி என்னவென்றால் "சரக்கு அடிப்பது போன்ற காட்சிகள் திரைப்படங்களில் வைப்பது சரியா" என ஒரு மாணவன் கேட்க, "அது போன்ற காட்சிகள் நீக்க சொல்வதற்கு சென்ஸார் குழு இருக்கின்றது, ஆனால் அதையும் மீறி இதை நிறுத்துங்கள் என சிலர் சொல்வது இயக்குநர்களின் சுதந்திரத்தை பறிப்பதற்கான செயல்" என சட்டென்று கோபமாக கூறியுள்ளராம்!

VSOP latest stills
Nivedha Balu

Nivedha Balu

No comments:

Post a Comment

Hey! Thanks for commenting. We will review it soon!!

Powered by Blogger.