Advertisement

Breaking News
recent

விஜய்யுடன் நடிக்க மறுத்த மற்றொரு பிரபல நடிகர் ?


விஜய் தற்போது பெயரிடபடாத (Vijay 59)  படத்தில் நடித்து வருகிறார், இந்த படத்தை ராஜா ராணி இயக்குனர் அட்லீ இயக்குகிறார். விஜய்க்கு வில்லனாக  மகேந்திரன் நடித்து வருகிறார்.

இதற்கு முன்னர் வில்லன்  கதாபாத்திரத்தில் நடிக்க சத்யராஜிடம் பேச்சு வார்த்தை நடந்துள்ளது, ஆனால் அவர் "'நண்பன்' படத்தில் விஜய்யோடு நடித்து விட்டதால் வில்லன் எல்லாம் வேண்டாம்" என்று கூறி விட்டாராம்.

இதை தொடர்ந்து பிரபல இயக்குனர் மற்றும் நடிகர்  பாரதிராஜாவிடம் இதில் வில்லனாக நடிக்க கேட்டார்களாம் அவரோ "என்னது வில்லனா? வாய்ப்பே இல்லை" என்று  கூறிவிட்டாராம் 

Nivedha Balu

Nivedha Balu

No comments:

Post a Comment

Hey! Thanks for commenting. We will review it soon!!

Powered by Blogger.