Advertisement

Breaking News
recent

விஜயகாந்தின் தைரியம் யாருக்கு வரும்?


தமிழ் சினிமாவில் தன்னம்பிக்கை, தைரியம், பாசம், கோபம், பொறுப்பு, நிர்வாக திறமை என்றாலே நமக்கு யாபகம் வருவது கேப்டன் விஜயகாந்த், ஒரு காலத்தில் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விஜயகாந்த், அவரின் தீவிர  அரசியல் வேட்கையால் சினிமாவை விட்டு அரசியலில் குதித்தார்.

அவரின் தலைமையில் அவர் கட்சி நல்ல முன்னேற்றம் பெற்றது, இவர் பங்கேற்கும் மேடைகளில் பேசும் வார்த்தைகள் என இவரை கிண்டல் செய்து பல ‘மிமி’க்கள் வந்து கொண்டேவுள்ளது. முக்கியமாக பேஸ்புக் பக்கத்தில் மிமி’க்கள் அதிகமாகவே பரவிவந்துள்ளன, இந்நிலையில் தற்போது அவரே தைரியமாக பேஸ்புக்கில் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளார்.

அவரின் தைரியத்தை பாராட்ட வார்த்தைகளை இல்லை ......... Goodluck Capton

Nivedha Balu

Nivedha Balu

No comments:

Post a Comment

Hey! Thanks for commenting. We will review it soon!!

Powered by Blogger.