Advertisement

Breaking News
recent

விஜயின் நீல நிற கண்களுக்கு என்ன காரணம்?


தமிழ் சினிமாவில் மாஸ் ஹீரோ என்றாலே எல்லாருக்கும் தெரியும் அது
விஜய்தான், அவரின் புலி படத்தில் நீல நிற கண்களில் நடித்துள்ளார், இதை மையமாக கொண்டு ஹாலிவுட் படத்தின் டப்பிங் என்றும் அதுவும்  ஜான் கார்டர் வருவதுபோல் விஜய் வேறு உலகிற்கு செல்கிறார் என கூறி வருகின்றனர்.

மற்றொரு பக்கம் ஸ்ரீதேவி கண்களும் நீல நிறத்தில் இருப்பது போல் உள்ளதால் இருவருக்கான உறவு முறையை இந்த கண்களை வைத்து தான் கதையை நகர்த்துகிறார்  இயக்குனர் சிம்புதேவன் என்றும் கூறியிருக்கின்றார்.
பொறுத்திருந்து தான் பாக்கவேண்டும், We Are Waiting Vijay Sir!

Watch here for Puli is Teaser 

Nivedha Balu

Nivedha Balu

No comments:

Post a Comment

Hey! Thanks for commenting. We will review it soon!!

Powered by Blogger.