Advertisement

Breaking News
recent

விஜய்க்கு வில்லனாக மாறும் சத்யராஜ்?


விஜயின் புலி தமிழ் திரைப்படத்தின் காட்சிகள் எடுக்கபட்டு எடிட்டிங் போய்கொன்றுகிறது , விஜயின் அடுத்தபடம் Vijay59ல் அட்லியுடன் இணைந்துள்ளார், இதற்கான பூஜை போடப்பட்டுள்ளது, இதில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா மற்றும் ஏமி ஜாக்சன் நடிக்க உள்ளனர் .


சமந்தா Flashback கட்சிகளிலும் ஏமி ஜாக்சன் Current கட்சிகளிலும் நட்கின்றனர்,  இப்படத்தில் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு மற்றும் இயக்குனர் அட்லியும் இணைந்து வில்லனை தேர்வுசெய்துள்ளனர் , அட்லியின் ராஜா ராணி படத்தில் நடித்த சத்யராஜ் வில்லனாக நடிக்குள்ளார்.


Nivedha Balu

Nivedha Balu

No comments:

Post a Comment

Hey! Thanks for commenting. We will review it soon!!

Powered by Blogger.