Advertisement

Breaking News
recent

ஆகஸ்ட் மாதத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்தின் படம் ?



ஸ்டைல் என்றாலே நமக்கு தெரிஞ்சது ஆல் இந்திய சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் என்று எல்லோருக்கும் தெரியும், அவரின் லிங்கா படம் ரிலீஸ் ஆகி வெற்றி பெற்றது என்று கூறினாலும், பலபேரால் நஷ்டத்தை ஏற்படுத்தியது கூறப்படுகிறது.

இதை கவனமாக வைத்துகொண்டு அடுத்த படங்களை தேர்வு செய்து வருகின்றார், பல பெரிய இயகுனர்கர் கதை சொல்லி வருகின்றனர், ஆனாலும் மெட்ராஸ், அட்டக்கத்தி போன்ற படங்களை இயக்கிய ரஞ்சித்தின் கதை பிடிக்க அவர் 60 நாட்கள் கால்ஷீட் கொடுத்துவிட்டார்.


இதை தொடர்ந்து இயக்குனர் ரஞ்சித் தீவிர வேளையில் இறங்கியுள்ளார், இதன் முதற்கட்ட படபிடுப்பு மலேசியாவில் வரும் ஆகஸ்ட் மாதம் 2 ஆம் தேதி  துவங்கவுள்ளது, படத்தின் கதாநாயகி இன்னும் யார் என்பதை இதுவரை உறுதிபடுத்தப்படவில்லை..


Nivedha Balu

Nivedha Balu

No comments:

Post a Comment

Hey! Thanks for commenting. We will review it soon!!

Powered by Blogger.