Advertisement

Breaking News
recent

பாபி சிம்ஹாக்கு திருமணமா?


காதலில் சொதபத்துவது எப்படி, பிட்சா மற்றும் சூது கவ்வும் படங்கள் மூலம் தமிழ் சினிமாக்குள் நுழைந்து ஜிகர்தண்டா படத்தின் மூலம்  தேசிய விருதை பெற்று புகழின் உச்சிக்கு சென்றவர். இதை தொடர்ந்து உறுமீன், கோ ஆகிய பெரிய படங்களில் நடித்து வருகிறார் மற்றும் பல படங்களில் நடிக்க கமிட் ஆகி வருகிறார்.

திடிரென்று பாபி சிம்ஹாக்கு இனிது இனிது படத்தில் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான மற்றும் உறுமீன் படத்தின் கதாநாயகி ரேஷ்மியை திருமணம் செய்து கொள்ளப்போகிறார் என்று செய்திகள் வந்துள்ளன.

இதற்கு முற்றுபுள்ளி வைக்கும் கோணத்தில் தற்போது திருமணம் செய்து கொள்ளும் எண்ணமே இல்லை ரேஷ்மியுடன் திருமணம் எல்லாம் வதந்தி தான்’ என கூறியுள்ளார். என்ன ஒரு வில்லதனம் He He .........

Nivedha Balu

Nivedha Balu

No comments:

Post a Comment

Hey! Thanks for commenting. We will review it soon!!

Powered by Blogger.