Advertisement

Breaking News
recent

நடிகர் ஜெய்க்கு திருமணமா ? யாருடன் ?

நடிகர் ஜெய்க்கு திருமணமா ? யாருடன் ?

பிரபல கோலிவுட்  நடிகர் ஜெய், சுப்ரமணியபுரம் மற்றும் எங்கேயும் எப்போதும் திரைப்படம் மூலம் பிரபலம் ஆனவர். அவருக்கு விரைவில் திருமணம் நடைபெறவுள்ளது.



எங்கயும் எப்போதும் படத்தில் ஜோடிய நடித்த அஞ்சலியுடன் காதல் என்று வதந்திங்கள் பரவி வந்துள்ளது, அதை இருவருமே மறுத்துள்ளனர். இதை தொடர்ந்து அஞ்சலி தெலுங்கு படங்களில் ஆர்வம் காட்ட ஆரம்பித்துள்ளார்.

நடிகர் ஜெய் வீட்டார் திருமணம் வேலையில் இறங்கியுள்ளனர், மணப்பெண் டாக்டர் பெண் என்று வதந்திகள் வந்துள்ளன, அவர் யார் மற்றும் பெயர் விரைவில் வெளியாகும்

Nivedha Balu

Nivedha Balu

No comments:

Post a Comment

Hey! Thanks for commenting. We will review it soon!!

Powered by Blogger.